நாஞ்சில்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

நாஞ்சில்(பெ)

  1. கலப்பை
  2. மதிலுறுப்பு
  3. வள்ளுவன் என்ற தலைவற்கு உரியதாயிருந்த ஒரு மலை.
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. plough
  2. a component part of a fortification
  3. a mountain belonging to the chief Vaḷḷuvan
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • நாஞ்சி லொப்ப (புறநா. 19).
  • தசும்புடைக் கனகநாஞ்சில் (கம்பரா.கடறாவு. 90).
  • நாஞ்சிற் பொருந (புறநா. 137).

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---நாஞ்சில்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :நஞ்சை - கலப்பை - ஏர் - மேழி - உழவு - வேளாண்மை

"https://ta.wiktionary.org/w/index.php?title=நாஞ்சில்&oldid=1065764" இலிருந்து மீள்விக்கப்பட்டது