நிலவரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • (பெ) - நிலவரம்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • பங்கு சந்தை நிலவரம் (current position of the stock market)
  • அரசியல் நிலவரம் (political situation)
  • தமிழக நிலவரம் (situation in Tamil Nadu)

(இலக்கியப் பயன்பாடு)

  • நிலவரமாக முன்னூத் தஞ்சு கோட்டைநெல் (சிந்து இலக்கியம்)

{ஆதாரம்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=நிலவரம்&oldid=1065958" இலிருந்து மீள்விக்கப்பட்டது