நிலா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நிலா:
நிலா


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

(பெ) பூமியின் துணைக் கோள்; திங்கள்; மதி, நிலவு, சந்திரன்

  1. நிலா(பிங்கல நிகண்டு)

மொழிபெயர்ப்புகள்[தொகு]


பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவின்
    எந்தையும் உடையேம் ; எம்குன்றும் பிறர்கொளார்
    இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவின்
    வென்றெறி முரசின் வேந்தர்எம்
    குன்றும் கொண்டார்யாம் எந்தையும் இலமே.(புறநானூறு, 112 - பாரிமகளிர் பாட்டு)
  • மலர்அன்ன கண்ணாள் முகம்ஒத்தி யாயின்
    பலர்காணத் தோன்றல் மதி (குறள் 1119)திருக்குறள்
  • மாடமிசை யோங்கு நிலா மண்டபத்தே மகிழ்ந்தேன்(அருட்பா, vi, தலைவி வருந்தல்,10).
சொல் வளப்பகுதி

( கதிரவன் ) - ( வானம்) - ( கோள்)


( மொழிகள் )

ஆதாரங்கள் ---நிலா--- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39)+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி

"http://ta.wiktionary.org/w/index.php?title=நிலா&oldid=1187824" இருந்து மீள்விக்கப்பட்டது