நிலைப்பேறாக்கம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
நிலைப்பேறாக்கம் என்னும் சொல்லின் ஒலிப்பு
பொருள்

நிலைப்பேறாக்கம், பெயர்ச்சொல்.

  1. ஒரு சொல் அல்லது செயலை நிலைப்படுத்துதல்.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. standardization
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • எழுத்துரு என்பது நிலைப்பேறாக்கம் பெற்ற அருங்கலைச்சொல் ஆகும்.
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...


செந்தரமாக்கல் | செந்தரமாக்கம்


( மொழிகள் )

சான்றுகள் ---நிலைப்பேறாக்கம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=நிலைப்பேறாக்கம்&oldid=1279240" இலிருந்து மீள்விக்கப்பட்டது