நீர்க்குமிழி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

நீர்க்குமிழி (பெ)

நீர்க்குமிழி:
ஒரு நீர்க்குமிழி
நீர்க்குமிழிகள்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • நீரின் கீழ்பரப்பிலிருந்து வாயு வெளியேறும் போது,
நீர்மத்தின் மேற்புறத்தில் தோன்றும் நிலைமாற்றம், நீர்க்குமிழி எனப்படும்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

பயன்பாடு

(இலக்கணப் பயன்பாடு)

  • நீர்க்குமிழி போலென் னினைவுவெளி யாய்க்கரைய (தாயுமானவர். பராபர. 204).
  • படுமழை மொக்குளின் (நாலடியார்,27).


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நீர்க்குமிழி&oldid=1187826" இலிருந்து மீள்விக்கப்பட்டது