நுங்கை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஒலிப்பு

பொருள்

  • பெயர்ச்சொல்
  1. உன் தாய்
    மிருகாபதியெனு நுங்கை தன்னகர் (பெருங். இலாவாண. 11, 130)
  2. உன் தங்கை
    நுங்கையு மேருவி னிருந் தாள் (கந்தபுராணம். சயந்தன்கன. 9).
தமிழ் இலக்கியங்களில் நுங்கை[தொகு]

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. your mother
  2. your younger sister

சொல் வளப்பகுதி[தொகு]

நங்கை - அம்மா - தங்கை - மங்கை - நுந்தை


( மொழிகள் )

சான்றுகள் ---நுங்கை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=நுங்கை&oldid=1331786" இலிருந்து மீள்விக்கப்பட்டது