நுண்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

நுண், பெயர்ச்சொல்.

  1. மிகச்சிறிய
  2. மிகத்தெளிவான
மொழிபெயர்ப்புகள்
  1. minuteness ஆங்கிலம்
  2. क्षण இந்தி
  3. నిమిషము தெலுங்கு
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • நுண்கலைகளை அறிவீர்.
  • நுண் பல சிதலை (புறநானூறு. 51, 9). (இலக்கியப் பயன்பாடு)

சொல்வளம்[தொகு]

நுண்
நுண்மை, நுண்மம், நுண்ணுயிர், நுண்ணலை, நுண்கலை, நுட்பம்,
நுணுகு, நுணுக்கு
சிறிய, அணு


( மொழிகள் )

சான்றுகள் ---நுண்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=நுண்&oldid=1399927" இலிருந்து மீள்விக்கப்பட்டது