நெடுங்கணக்கு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

நெடுங்கணக்கு, (பெ)

  1. அரிச்சுவடி
  2. நெடுநாட்கணக்கு
  3. வாராக்கடன்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. alphabet
  2. a long account or reckoning
  3. bad debt
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

சொல்வளம்[தொகு]

நெடுமை + கணக்கு
அரிச்சுவடி, வாராக்கடன், குறுங்கணக்கு

ஆதாரங்கள் ---நெடுங்கணக்கு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

தடித்த எழுத்துக்கள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=நெடுங்கணக்கு&oldid=1635142" இலிருந்து மீள்விக்கப்பட்டது