நென்னல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

நென்னல்

  1. இன்றைக்கு முன் சென்ற நாள்
  2. நேற்று
மொழிபெயர்ப்புகள்
பயன்பாடு
  • மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான் (திருப்பாவை 16, ஆண்டாள்)
"https://ta.wiktionary.org/w/index.php?title=நென்னல்&oldid=1097749" இலிருந்து மீள்விக்கப்பட்டது