நேர்படுத்தி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

நேர் படுத்தி-Rectifier

மாறு மின்னோட்டத்தினை நேர் மின்னோட்டமாக மாற்றப் பயன்படும் கருவி நேர்படுத்தியாகும்.

நேர் படுத்தல் -Retification

மாறு மின்னோட்டத்தினை நேர் மின்னோட்டமாக மாற்றும் செயல் நேர்படுத்தலாகும்.

முன்பு இருமுனைக் குழாய்கள் அதிகம் பயன்பட்டன. இன்று பெரும்பாலும் குறைகடத்திகளாலான(Semiconductor )சந்தி இருமுனையங்கள் ( Junction diode) பயன்படுகின்றன. .

"https://ta.wiktionary.org/w/index.php?title=நேர்படுத்தி&oldid=1200029" இலிருந்து மீள்விக்கப்பட்டது