பச்சாதாபம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

பச்சாதாபம் , (பெ)

  1. இரக்கம், பரிவு
  2. கழிவிரக்கம்; கழிந்ததற்கு இரங்குகை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. compassion, pity
  2. repentance, regret,

மலையாளம்

  1. പശ്ചാത്താപം(paścāttāpaṁ)


விளக்கம்
பயன்பாடு
  • அம்மா இல்லாத பெண் என்ற பச்சாதாபம் வேறு அவர்களை ரொம்பவும் இளக வைத்தது. (பார்வையில்!, ஜகன்)

(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பச்சாதாபம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :பரிதாபம் - இரக்கம் - பரிவு - அனுதாபம் - மனத்தாபம் - கழிவிரக்கம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=பச்சாதாபம்&oldid=1887134" இலிருந்து மீள்விக்கப்பட்டது