பஞ்சதுளசி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
துளசிச் செடி

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

பஞ்சதுளசி, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. ஐந்து விதமான துளசி இலைகளின் சாறு

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. essence of five kinds of indian basil leaves...rama tulasi, krishna tulasi, lakshmi tulasi, poo tulasi & vana tulasi

விளக்கம்[தொகு]

புறமொழிச்சொல்...வடமொழி...பஞ்ச + துளசி = பஞ்சதுளசி...ராம துளசி, கிருஷ்ண துளசி, லக்ஷ்மி துளசி, பூ துளசி, வன துளசி என்னும் ஐந்து வகையான துளசி இலைகளின் சாறு... இருமல், காய்ச்சல், ஜலதோஷம், கபம் ஆகியவைகளை அண்டவிடாமல் தடுத்து உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியைக் கூட்டுகிறது
"https://ta.wiktionary.org/w/index.php?title=பஞ்சதுளசி&oldid=1222469" இலிருந்து மீள்விக்கப்பட்டது