படிகம்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம் - crystal
பொருள்
விளக்கம்
- மிகவும்-ஒழுங்கான அணுக்கட்டமைப்புடன் கூடிய, திண்மநிலையை அடைந்த ஒரு வேதிப்பொருள்;
பயன்பாடு
- குவார்ட்சு படிகத்தால் ஆன கைக்கடிகாரம்.
சுட்டுகள்[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +