கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
மொழிபெயர்ப்புகள்[தொகு]
விளக்கம்
பயன்பாடு
- பணியாரச் சட்டி - a pot for frying cakes
- பணியாரம் சுடு - bake/fry பணியாரம்
- பணியாரத் துத்தி - a shrub, whose seeds are used for cakes
- மாவுக்குத் தக்க பணியாரம் (பழமொழி)
- காசுக்குத் தக்க பணியாரம் (பழமொழி)
(இலக்கியப் பயன்பாடு)
- பணியாரந் தோசை முன்னோனுக் கிட்டேத்தி (தனிப்பா. i, 185, 12).
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பணியாரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:பணிகாரம் - இட்டிலி - தோசை - அப்பம் - பலகாரம் - பண்ணிகாரம்