பண்டிகை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பண்டிகை

  1. பொதுமக்களின் கொண்டாட்டம்.

சமயம், மதம், மொழி போன்ற தடைகள் இன்றி அனைவரும் பங்கு பெறும் உரிமை அளிப்பது. ஆதியில் தமிழர் பண்டங்களை ஈகை செய்யும் பொருட்டு கொண்டாடியமையால் பண்டிகை ஆயிற்று. {{மொழிபெயர்ப்பு}unu h yg bgg gh

சொல்வளம்[தொகு]

பண்டம் + ஈகை
பண்டிகை நாள்
பொங்கற்பண்டிகை, போகி பண்டிகை, தீபாவளிப் பண்டிகை, யுகாதிப்பண்டிகை
"https://ta.wiktionary.org/w/index.php?title=பண்டிகை&oldid=1990264" இலிருந்து மீள்விக்கப்பட்டது