பதார்த்தம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பதார்த்தம் (பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. curry, any food-stuff except rice - சோறு ஒழிந்த கறி முதலிய உணவுப்பொருள். Colloq.
  2. thing, substance, matter, article, commodity; drug; being; form of existence, whether spiritual or material - பண்டம், பொருள், வஸ்து
  3. meaning of a word - சொற்பொருள்.
  4. wealth; movable property - சொத்து
  5. weight of ten karṣa - 10 கருடம் கொண்ட நிறை
  6. category, predicable, of seven kinds, viz., tiraviyam, kuṇam, karu- mam, cāmāṉiyam, vicēṣam, camavāyam, apāvam - திரவியம், குணம், கருமம், சாமானியம், விசேஷம், சமவாயம், அபாவம் என நியாயசாஸ்திரத்தில் வழங்கும் எழுவகைப்பொருள்கள்
  7. eternal uncreated things in the universe, three in number, viz., pati, pacu, pācam - சைவ சமயத்துக் கூறப்படும் பதி பசு பாசம் என்ற மூவகை மூலப்பொருள்கள்
  8. eternal uncreated things, viz., cittu, acittu, īcuvaraṉ - சித்து அசித்து ஈசுவரன் என்ற மூவகை மூலப்பொருள்கள்
  9. (Jaina) entity, of two kinds, viz., cīvaṉ, acīvaṉ; சைன சமயத்துக் கூறப்படும் சீவன் அசீவன் என்ற இருவகை மூலப்பொருள்கள்
பயன்பாடு
  1. எண்ணெய் மிகுந்த பதார்த்தங்கள் உடல்நலத்துக்குக் கெடுதி விளைக்கும் - oily food items are harmful to health

மூலம்[தொகு]

திசைச்சொல்: வடமொழி-தட்சமம்-பதார்த்தம்

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)



 :

{ஆதாரங்கள் - DDSA பதிப்பு }

"https://ta.wiktionary.org/w/index.php?title=பதார்த்தம்&oldid=1068771" இலிருந்து மீள்விக்கப்பட்டது