பந்தம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பந்தம்:
முடிச்சு
பந்தம்:
மயிர்முடி
பந்தம்:
மதில்
பந்தம்:
கைவிளக்கு
பந்தம்:
தீவட்டி
(கோப்பு)

பொருள்[தொகு]

  • பந்தம், பெயர்ச்சொல்.
  1. முடிச்சு (யாழ். அக. )
  2. கட்டு (பிங். )
  3. பாசம்
    (எ. கா.) பந்தமும் வீடும் பரப்புகின்றீர் (தேவா. 586, 2).
  4. ஆன்மாவைப் பிணித்துள்ள பாசம் (சீவக. 814 உரை.)(Jaina. )
  5. உறவு
    (எ. கா.) பந்தமுடையான் (இனி. நாற்.)
  6. சம்பந்தம்
  7. பற்று
    (எ. கா.) நந்தும் . . . பந்தமிலாளர் தொடர்பு (நாலடி. 234).
  8. பாவின் தளை
    (எ. கா.) பந்த மடிதொடை (காரிகை. தற்சிறப்.).
  9. முறைமை
    (எ. கா.) பந்தநீர் கருதாதுலகிற் பலிகொள்வதே(தேவா. 425, 7).
  10. கட்டுப்பாடு (அரு. நி.)
  11. மயிர்முடி (பிங். )
  12. சொத்தைப் பராதீனப்படுத்துகை (பேச்சு வழக்கு)
  13. மதில் (பிங். )
  14. அழகு (பிங். )
  15. கைவிளக்கு (பிங். )
  16. தீவட்டி
  17. தீத் திரள்
    (எ. கா.) பந்தமெரிந்தாற்போல (இராமநா. உயுத்.)
  18. உருண்டை (பிங். )
  19. பொன் (பிங். )
  20. நூலிழை. (பிங். )
  21. பெருந்துருத்தி (W.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Tie
  2. Bandage, ligature
  3. Bondage, earthly attachment, opp. to mōṭcam
  4. (Jaina.) Bondage of the soul by karma, one of nava-patārttam
  5. Relationship, kindred
  6. Link, connection
  7. Affinity, tie of friendship, attachment
  8. Metrical connection of the last syllable of a foot with the first syllable of its succeeding foot
  9. Social code, custom, law
  10. Constitution, binding agreement
  11. Tied hair
  12. Encumbrance on property; alienation of property
  13. Surrounding wall, fortification
  14. Beauty
  15. Lamp
  16. Torch, flambeau
  17. Fireball
  18. Ball, anything globular
  19. Gold
  20. Yarn, single twisted thread
  21. A large kind of bellows

● மலையாளம்

ബന്ധം(bandhaṁ)- for relation

( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பந்தம்&oldid=1968852" இலிருந்து மீள்விக்கப்பட்டது