பயனர் பேச்சு:Karthi.dr

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

வரவேற்புரைகள்[தொகு]

வாருங்கள்! உங்களை வரவேற்கிறோம் !!

வாருங்கள், Karthi.dr!

விக்சனரிக்கு உங்களை வரவேற்கிறோம். தமிழ் விக்சனரி பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். தளத்தை பயன்படுத்துவது குறித்து ஏதேனும் உதவி, விளக்கம் தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் சொற் பொருள் எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள் அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு இப்படி --> இருக்கும் பொத்தானை அழுத்தவும் . .

விக்சனரிக்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, புதுப்பயனர் பக்கத்தை பாருங்கள். பக்கங்களை எப்படி தொகுப்பது என்று அறிய தொகுத்தல் உதவிப் பக்கத்தைப் பாருங்கள். புதிய சொற்களை சேர்க்க இங்கு செல்லுங்கள்.

உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்சனரி உங்களுக்கு முதன் முதலில் எவ்வாறு எப்பொழுது அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி

வருக!--செல்வா 17:39, 19 ஏப்ரல் 2010 (UTC)

வாங்க! Karthi.dr

உங்கள் வருகைக் குறித்து மகிழ்ச்சி. உங்களது முயற்சி, மேலும் சிறக்க எனது அனுபவங்களை, உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

1)தேடியின் (தேடுசாளரம்) மூலம் நீங்கள் பங்களிக்கும் சொல், ஏற்கனவே உள்ளதா? என சரி பாரத்துக் கொள்ளவும்.அது இல்லையெனில், படிவங்களைப் பயன்படுத்தி புதியச் சொற்களை உருவாக்கவும்.

2)ஒரு சொல்லுக்குரிய கருத்து வேறுபாடு்களை, அந்தந்த சொல்லுக்குரிய 'உரையாடல்' தத்தலில் (ஒவ்வொரு பக்கத்தின் மேலும்'உரையாடல் பக்கம்' இருக்கிறது.) தயங்காமல் தெரிவிக்கவும்.

3)பிற கருத்துக்களை, ஆலமரத்தடி என்ற பகுதியில் தெரிவிக்கலாம்.

தமிழ் மேலும் சிறக்க, தொடர்ந்து பங்களிங்க வேண்டி, விடைப் பெறுகிறேன்.
நன்றி!
ஓங்குக தமிழ் வளம் !
த*உழவன் 06:01, 20 ஏப்ரல் 2010 (UTC)-- உழவன் (Info-farmer)+உரை..
  • நீங்கள் முனைவர் பட்டம் பெற்றவரா அல்லது மருத்துவரா? அறிய ஆவல்.த*உழவன் 06:01, 20 ஏப்ரல் 2010 (UTC)

மருத்துவர் என்பதே தங்களுக்கு ஏற்றச் சொல்லாகும். முனைவர் என்பது ஆராய்ச்சித் துறையில் வழங்கப்படும் பட்டமல்லவா? முனைவருக்கு, நோயாளிகளைக் குணப்படுத்தும் கற்றறிவு இருக்காதல்லவா? மொழிஞாயிறு பாவாணர்பண்டுவர் என்பதனையே, மருத்துவர் என்பதற்கு கையாளுவார். தமிழகத்தில் அதிகம் பயனாகும் சொல் மருத்துவர் என்பதே. நீங்கள் மருத்துவத்துறையில் கலைச்சொல்லை அதிகரிக்க உள்ளதை எண்ணி மகிழ்கிறேன். அதில் உங்களுக்கு உதவி புரிய காத்திருக்கிறேன். எனவே, தயங்காமல் கேட்கவும்.--த*உழவன் 02:11, 12 ஜூலை 2010 (UTC)


கார்த்தி, வருக என்று வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் பங்களிப்புகள் குறித்து மகிழ்ச்சி. பழ.கந்தசாமி 18:59, 12 ஜூலை 2010 (UTC)

ஓலக்கம்[தொகு]

இலக்கிய மேற்கோளைப் பலர் இடுவதில்லை. இட்டமைக்கு மிக்க நன்றி. ஓலக்கத்தில் இப்படி எழுதினால், தொகுக்கும் நேரம் குறையும்.

(இலக்கியப் பயன்பாடு)
சித்தரும் மயங்கினர் திருவடி தொழுவன்

ஆதலில் அவர்க்கு நாள் ஓலக்கம் அருள

அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே!

                              -தொண்டரடிப்பொடி ஆழ்வார்

மீண்டும் வருக! வணக்கம்.--06:10, 9 ஆகத்து 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

விக்சனரியில் எனக்கு அவ்வளவாகப் பழக்கம் இல்லாத காரணத்தால் சரியாக எழுத முடியவில்லை. இனி இயன்ற வரை wiktionary format படி எழுத முயற்சிக்கிறேன். நன்றி --Karthi.dr 15:27, 9 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

விக்சனரியில் பல அமைப்புகள் இருக்கின்றன. அவைகள் குறித்து மாறுபட்ட கருத்துக்கள் இருக்கின்றன. நேரம்வரும்போது தெரிவிக்கிறேன். எனது அனுபவத்தையே மேலே கூறியிருந்தேன். மற்றொன்று மிக க் குறைந்த நேரத்தில் அதிக சொற்களை உங்களைப் போன்றவர்கள் பதிவேற்ற சிலமுறைகளை எண்ணியுள்ளேன்.அதுபற்றி தெரிவிக்க உங்கள் மின்னஞ்சல் வேண்டும். இங்கு கோப்புகளை இணைத்து தொடர்புகொள்ள முடியாததால் கேட்கிறேன். வணக்கம்.--17:45, 9 ஆகத்து 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

எனது மின்னஞ்சல் w:பயனர்:Karthi.dr இங்கே இருக்கிறதே! --Karthi.dr 18:19, 9 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

Invite to WikiConference India 2011[தொகு]

இந்திய விக்கி மாநாடு -- மும்பை -- நவம்பர் 18-20 2011


வணக்கம் Karthi.dr,

முதல் இந்திய விக்கி மாநாடு மும்பையில் 2011 நவம்பர் 18 முதல் 20 வரை நடைபெறவுள்ளது.

மாநாட்டு உரலிகள்: மாநாட்டு இணையபக்கம், ஃபேசுபுக் நிகழ்ச்சி பக்கம் , உதவித் தொகை விண்ணப்பம்(கடைசி : ஆகஸ்ட் 15) மற்றும் ஆய்வுக் கட்டுரை சமர்பிக்க (கடைசி : ஆகஸ்ட் 30).

மாநாட்டுக்கான 100 நாள் பரப்புரை தொடங்கவுள்ளது.

நீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால், மாநாட்டிற்கு வருகை தந்து உங்களின் விக்கி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி.

உங்களை 18-20 நவம்பர் 2011 இல், மும்பையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

வாக்கிடுக[தொகு]

https://ta.wikipedia.org/s/54k8 என்ற திட்டபக்கத்தில் வாக்கிடக் கோருகிறேன். வணக்கம்--தகவலுழவன் (பேச்சு) 13:46, 30 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Karthi.dr&oldid=1390771" இலிருந்து மீள்விக்கப்பட்டது