பயனர் பேச்சு:Ravidreams

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

வரவேற்பிற்கு நன்றி ரவி. -- Sundar 10:07, 22 செப்டெம்பர் 2005 (UTC)[பதிலளி]

வழு[தொகு]

சிக்கல் புரிந்தது. வழு பதிய வேண்டியதுதான் போலிருக்கிறது. -- Sundar 10:12, 22 செப்டெம்பர் 2005 (UTC)[பதிலளி]

வழு இங்கே பதியப்பட்டுள்ளது. -- Sundar 10:27, 22 செப்டெம்பர் 2005 (UTC)[பதிலளி]

பாராட்டு[தொகு]

ரவி, தங்களின் இடைவிடாத பங்களிப்பு கண்டு மிக்க மகிழ்ச்சியடைந்தேன். இனி நானும் என்னாலியன்ற வரை பங்களிக்கின்றேன். -- Sivakumar 14:05, 10 அக்டோபர் 2005 (UTC)[பதிலளி]

Ravi, actually, I made the previous edit to let the Ethereal software dump the network packets during a new article creation. My friend Ananth is working on a Java application for the requirements you gave me. I'll help him with the tool and let you know when it's done. Saw that Sivakumar is contributing to the wiktionary. But, it'll take some time for me to start contributing. -- Sundar 09:28, 11 அக்டோபர் 2005 (UTC)[பதிலளி]

Bureaucrat[தொகு]

I've granted you bureaucrat status. Congratulations. --Snowdog 14:14, 17 அக்டோபர் 2005 (UTC)[பதிலளி]

அதிகாரியானதற்கு வாழ்த்துக்கள், ரவி. :-) -- Sundar 15:02, 17 அக்டோபர் 2005 (UTC)[பதிலளி]
வாழ்த்துக்கள், ரவி. :-) -- சிவகுமார் 06:19, 24 அக்டோபர் 2005 (UTC)[பதிலளி]

மறுமொழி[தொகு]

ஆம் ரவி. விக்கிமீடியா பக்கங்களைத் தொகுப்பது மிக முக்கியமே. இனி அவற்றையும் விரைவில் தொகுப்போம். அப்போது தான் புதுப்பயனர்களுக்கு இலகுவாக இருக்கும். என்னை சிவா என்றே அழைக்கலாம் ரவி :-). இன்னும் ஒரிரண்டு பயனர்கள் பங்களிக்கும் பட்சத்தில் 3000 வார்த்தைகள் என்பது எளிதான இலக்கே. -- சிவகுமார் 15:04, 24 அக்டோபர் 2005 (UTC)[பதிலளி]

ரவி, விக்கிமீடியா பக்கங்கள் பூட்டப்பட்டிருக்கின்றன. எனக்கு தொகுக்கும் வசதி ஏற்படுத்திக் கொடுத்தால் தேவலை. -- சிவகுமார் 07:23, 25 அக்டோபர் 2005 (UTC)[பதிலளி]
O.K. Ravi. I've made some changes to the Template to create english and german words in the first page. Convey ur suggestions. -- சிவகுமார் 10:40, 25 அக்டோபர் 2005 (UTC)[பதிலளி]
i agree with u ravi. Until wiktionary gets some more members we'll continue with the current task. -- சிவகுமார் 11:10, 25 அக்டோபர் 2005 (UTC)[பதிலளி]

சில குறிப்புகள்[தொகு]

You are right Ravi. That was a careless mistake. I'll correct them in future. bye. -- சிவகுமார் 04:42, 27 அக்டோபர் 2005 (UTC)[பதிலளி]

இங்கே சில தகவல்கள் கிடைக்கும். ஆனால் பொதுவாக, ஒவ்வொரு ஆங்கில இலக்கண மரபுச் சொல்லுக்கும் தமிழில் இணைச்சொல் இருக்க வேண்டிய அவசியமில்லை (மரபு வேறுபாடுகளின் காரணமாக).

{adjective, adverb} - உரிச்சொல் (qualifier) conjunction - இடைச்சொல்

இங்கே மேலும் பல கலைச்சொற்களைக் காணலாம். நேரமிருந்தால் இவற்றையும் பார்க்கவும். குறிப்பாக, இதைப் பார்க்கவும் ;)

Regarding logo, you can ask here or Mayooranathan. -- Sundar 05:49, 27 அக்டோபர் 2005 (UTC)[பதிலளி]

Note from சாரு[தொகு]

Hi thanks for your support. Like many thamizhs living abroad, I haven't completly mastered thamizh. So, I didn't entirely understand what you meant by:

இப்பக்கத்தில் இன்னும் வார்ப்புருக்கள் முழுமையடையவில்லை மற்றும் மொழிப்பெயர்களும் ஆங்கிலத்தில் எழுதப்படாமல் தமிழில் எழுதப்பட வேண்டும்.
பிறகு, இவ்வாறான மொழிப்பெயர்ப்புகள் தமிற் சொல் பக்கங்களில் மட்டும் போதுமானது. அதாவது, கண்க்கு ஈடான ஆங்கிலப் பக்கமான eyeலும் 
இந்த மொழிப்பெயர்ப்புகளை திரும்ப பதிய வேண்டாம்.

I came across wiktionary while browsing wikipedia. I found out about thamizh wikipedia through a firefox extension. I have added more info about me in my page. --Sarutv 21:34, 30 அக்டோபர் 2005 (UTC)[பதிலளி]

நீங்கள் சொல்வதுபோல், சரியானா தமிழ் வார்த்தைதான இல்லையா என்பதை தெரியாவிட்டால் என்ன செய்வது. மேலும், நாம் விக்ஷனரியில் ஒரு சொல்லின் பொருளைக் காணும்போது வேறு பொருள் தெரிந்தால் அதை சேர்ப்பதா வேண்டாமா என்றும் குழப்பம் எற்படும். எனவே, உங்களைப் போன்ற தமிழ்த் தேர்ச்சி பெற்றோர், இத்தவறுகளைத் திருத்தவும். திருத்தியது மட்டுமல்லாமல் அவ்வார்த்தைக்குரிய பேச்சுப் பக்கத்தில் திருத்தத்திற்கான காரணத்தையும் எழுதினால், பிற்காலத்தில் பிரயோஜனமாக இருக்கும். --Sarutv

Thanks[தொகு]

Ravi, Thanks for the sysop access. :-) -- சிவகுமார் 07:18, 2 நவம்பர் 2005 (UTC)[பதிலளி]

O.K. Ravi. We'll add the meaning in the summary. :-) -- சிவகுமார் 06:38, 9 நவம்பர் 2005 (UTC)[பதிலளி]

[தொகு]

Ravi, I have prepared two alternatives for Tamil Wiktionary logo. Check and let me know your comments. I can change it based on your comments.

Mayooranathan 15:41, 10 நவம்பர் 2005 (UTC)[பதிலளி]

Ravi, I have uploaded GIF version of the alternative 1, I could not remove the blue colour background in PNG version. Mayooranathan 08:16, 18 நவம்பர் 2005 (UTC)[பதிலளி]

Sorry for Noticing only today[தொகு]

Sorry Ravi, I did not visit Wiktionary for sometime and I noticed your application only today. Congratulations for your election. In fact I was thinking of applying for adminship more than an year ago, when I was seriously working on it. However, I did not do it as I thought it would be difficult to concentrate on both wikipedia and wiktionary. Now If others also agree I will accept it. Mayooranathan 19:03, 18 நவம்பர் 2005 (UTC)[பதிலளி]

புனல்[தொகு]

புனல் என்றால் நீர் என்று பொருள் தரும் என்று எண்ணியிருந்தேன். நீங்கள் ஆறு என்று குறிப்பிட்டுள்ளீர்கள். எது சரி? -- Sundar 07:46, 30 நவம்பர் 2005 (UTC)[பதிலளி]

Placenta[தொகு]

தொப்புள்கொடி என்றால் umbilical cord ஆகாதா? மாடுகள் விடயத்தில் placenta மற்றும் umbilical cord ஆகிய இரண்டும் விழுந்த உடன் அவற்றை ஒரு ஓலைப் பெட்டியில் போட்டு ஆலமரத்தில் கட்டி விடுவார்கள். நாய்கள் அவற்றை நுகர்ந்து விட்டால் தாய்ப்பசுவையோ கன்றினையோ தாக்கக் கூடும் என்பது அவர்கள் அச்சம். இவற்றை அந்தச் சூழலில் இளங்கொடி என்று அழைக்கக் கேட்டிருக்கிறேன். இருப்பினும் சரிபார்க்க வேண்டும். -- Sundar 04:48, 16 டிசம்பர் 2005 (UTC)

Translation Help[தொகு]

Ravi, can you translate the word தண்ணீர to me? Thank you in advance. [[1]]

Hy Ravi, Thank you very much for your help. I was confuse because of the 2 words for water. Now I understood. I will add them both to our wikitionary. If you want my help with some portuguese words in your dictionary, please, let me know. I will be glad to help you too. [[2]]

Thanks from கா.சேது ~09:00, 26 ஜனவரி 2006 (UTC)[தொகு]

ரவி, வரவேற்பிற்கு நன்றி. எனது பயனர் பக்கத்தில் என்னைப்பற்ரிறிய சில தவல்களை உள்ளிட்டுள்ளேன் - தங்களது பயனர் பக்கத்தில் உள்ள பாணியிலேயே. தங்களது வினா:
>>மேலும், விக்சனரி உங்களுக்கு முதன் முதலில் எவ்வாறு எப்பொழுது அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். <<
நேற்று (ஜனவரி 25, 2006) அலுவகலத்தில் சில ஆங்கில வார்த்தைகளை மொழிபெயர்க்க இனையத்தில் அகராதிகளை கூகிள் மூலம் தேடியபோது விக்சனரி என்று ஒரு கூட்டு முயற்சி உள்ளது எனபதை முதல் முறையாக அறிந்துகொண்டேன். விக்சனரியை நான் பங்கேற்கும் (கணினியில் தமிழ்பாவனை சம்பந்தமான) வேறு சில குழுமங்களுக்கு (tamilinix@yahoogroups.com, ThamiZhaDeveloper@yahoogroups.com) கூடிய விரைவில் அறிமுகம் செய்வேன். எனது சில வினாக்களை விரைவில் ஒத்தாசைப்ப் பகக்ம் மூலமாக கேட்பேன்.. வணக்கம்

ஒரு முழுமையான மாதிரி பக்கம் ஒன்றை சுட்டமுடியுமா[தொகு]

ரவி, விக்சனரியில் எப்படி சொற்களை சேர்க்க வேண்டும் என்றும் எனக்கு இன்னும் தெளிவு இல்லை. ஒரு இரு முழுமையான எடுத்துக்காட்டு பக்கங்களை சுட்ட முடியுமா. நன்றி. --Natkeeran 22:29, 13 ஆகஸ்ட் 2006 (UTC)

தர மேம்பாடு[தொகு]

உங்கள் கருத்துக்களில் எனக்கும் உடன்பாடே. செய்வோம் இரவி. தமிழ் விக்சனரி தொடக்கத்திலேயே இணையத்தில் கவனம் பெற்றிருப்பது குறித்து மகிழ்ச்சி. --சிவகுமார் 14:36, 15 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

புதிய சொல் - பரிசோதனை[தொகு]

ரவி, புதிய சொற்கள் சேர்க்கும்போது, இந்தப் பக்கத்தை பரிசோதித்துப் பாருங்கள். உங்கள் யோசனைகளை அந்தப் பக்கத்தின் உரையாடல் பகுதியில் தெரியப்படுத்துங்கள். நன்றி. --Omanickam 22:58, 20 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

ரவி, StartEdit பக்கத்தை வெட்டி புதிய பக்கத்தை உருவாக்குதல் பக்கத்தில் ஒட்டிவிட்டேன். விக்சனரி:புதுப் பயனர் பக்கம் பக்கத்திலும் தேவையான மாற்றங்களை செய்துவிட்டேன். ஆனால் இப்பொழுது எல்லா பக்கங்களிலும் வலது மேற்புறம் இருக்கும் புதுப்பயனர்களுக்கான உதவி என்ற இணைப்பு வேலை செய்யவில்லை. இதை எப்படி சரி செய்வதென்று எனக்கு தெரியவில்லை. --Omanickam 13:50, 21 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]
அந்த இணைப்பு இப்பொழுது வேலை செய்கிறது. --Omanickam 05:08, 22 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

ரவி நான் வந்துட்டேன்[தொகு]

ரவி நான் வந்துட்டேன். இனி நாம இரண்டு பேருமா சேர்ந்து ஓட்டலாம். --சிவகுமார் 19:40, 6 மார்ச் 2007 (UTC)

பகுத்தல்[தொகு]

பகுத்தால், பாட ரீதியாக கலைச்சொற்களை அடையாளம் காண முடியுமல்லவா. --Natkeeran 03:11, 6 ஏப்ரில் 2007 (UTC)



ரவி கவனிக்க மாமன்னர் வந்துள்ளார்[தொகு]

நான் ஒரு சொல்லை முதன்முதலாக உருவாக்கியுள்ளேன் சரிபார்க்கவும்.அதில் உரிச்சொல் என்பது என்ன விரிவாக ஒரு சொல்லை உருவாக்குவதனை விளக்கவும் ஏனெனில் இங்கு ஒரு படையெடுப்பை நிகழ்த்தலாமென உள்ளேன்.--நிரோஜன் சக்திவேல் 02:13, 28 ஏப்ரில் 2007 (UTC)

நன்றி[தொகு]

தங்களின் தகவலுக்கு மிக்க நன்றி.

மேலும் "உள்ளடக்கம் GNU Free Documentation License இன் கீழ் கிடைக்கும்" என்பது பற்றி முழுமையான விளக்கத்தை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன். ஸ்ரீநிவாசன் 15:30, 12 மே 2007 (UTC)[பதிலளி]

Reading Japanese (日本語) letters[தொகு]

  • For Internet Explorer on some Windows OS: you can download Japanese support kit from microsoft (select "Japanese with Language Pack"), and you'll be able to see Japanese characters and even input them.
  • For Mozilla Firefox on Microsoft Windows XP with SP2: Click View-> Character Encoding -> Unicode (UTF - 8). If that does not work, select Japanese (SHIFT_JIS). If neither of these work, go to Control Panel->Regional Options, and add support for East Asian languages.
  • In IE, you can also easily install the Japanese font packs with the View-menu. Navigate to any page (it doesn't even have to contain Japanese characters), and go to the View-menu, Coding, More, Japanese. Press 'Install.' You'll have to have administrative privileges on the computer you are using.


ஆங்கிலத்தில் இட்டமைக்கு மன்னிக்கவும்.--Trengarasu 11:22, 17 மே 2007 (UTC)[பதிலளி]

Hi Ravidreams! You are a « bureaucrat» at « wikt:ta: » . Can you please rename my account clicking here. Thanks in advance! Best regards
‏‪‏‏‪·לערי ריינהארט·T‏·m‏:‏Th‏·‏T‏·‏email me·‏‬‏ 08:32, 4 டிசம்பர் 2007 (UTC)

நன்றி[தொகு]

வாழ்த்துக்களுக்கு நன்றி. நான் விக்சனரிப்பக்கம் எப்போதாவதுதான் வருவதுண்டு. வாறிருக்கையில் நிர்வாகியாகலாமா? தெரியவில்லை. ஆனால் தகவலுழவனுக்கு நிர்வாகி அணுக்கம் வழங்க வேண்டும் என விரும்புகிறேன். அவர் தொடர்ந்து இங்கு பங்களிப்பவர். விக்கி நடைமுறைகளில் இன்னமும் அவர் முழுப்பரிச்சயம் பெற்றதாகத் தெரியவில்லையாயினும் விரைவாகப் பரிச்சயம் பெறுகிறார். சிறப்பாகப் பங்களிக்கிறார். அவரது பங்களிப்புக்கு நிர்வாகி அணுக்கம் பயனுள்ளதாக இருக்குமென நம்புகிறேன். கோபி 04:51, 17 மார்ச் 2008 (UTC)

சுந்தர் பாட் கட்டுரைகளை அசுர வேகத்தில் உருவாக்கி வருகிறது. 100,000 பக்கங்களை ஓரிரு நாட்களில் கடந்து விடுவோம் போலத் தோன்றுகிறது. இங்கே பல நிர்வாக கடமைகளை செய்யலாம் என்பது என் உத்தேசம் ஏனையவர்களுக்கு எதிர்ப்பில்லாவிட்டால் நிர்வாகி பொறுப்புக்கு என்னை நியமிக்கும் உங்கள் கருத்தை ஏற்கிறேன்.--Trengarasu 06:56, 17 மார்ச் 2008 (UTC)
சுந்தர்பாட் தற்பொழுது ரவியின் கணினியிலிருந்தே இயங்கிக்கொண்டிருக்கிறது. :-) -- Sundar 07:04, 17 மார்ச் 2008 (UTC)
:-()--Trengarasu 07:14, 17 மார்ச் 2008 (UTC)

What is the status of automatic words adition?[தொகு]

Ravi, What happened to automatic words adition? One month back you mentioned something about this in aalamaraththadi, remember?

( sorry for english. ) --V4vijayakumar 15:22, 24 மார்ச் 2008 (UTC)

வந்து விட்டேன்[தொகு]

தமிழ் வலைபதிவை தொடர்ந்து இங்கும் வந்து விட்டேன் புருனோ 05:24, 28 மார்ச் 2008 (UTC)

புருனோ, நீங்கள் அப்படியே கொஞ்சம் தமிழ் விக்கிப்பீடியா பக்கமும் வந்து உதவலாமே! உங்கள் துறையாகிய மருத்துவத்தில் எழுத நிறைய உள்ளது. அங்கு ஆளும் சொற்களுக்கு இங்கு பொருளும் இடலாம். --செல்வா 19:38, 5 ஏப்ரில் 2008 (UTC) மன்னிக்கவும், ரவி. புருனோவுக்கு விட வேண்டிய செய்தியை தவறுதலாக இங்கே விட்டுவிட்டேன். :) --செல்வா 19:43, 5 ஏப்ரில் 2008 (UTC)

விடம், விசம், விஷம்[தொகு]

விஷம், விசம் போன்றவைகளை விட விடம் என்ற சொல் வெகு நாளாக புழக்கத்தில் உள்ளது

உதாரணமாக இந்த பாடல்

விடம் கொண்ட மீனைப்போல், வெந்தழல் மெழுகைப்போல்

படம் கொண்ட பாந்தள் வாய் பற்றிய தேரை போல்

திடன் கொண்ட இராம பாணம் செருக்குற்றதால்

கடன் கொண்டான் நெஞ்சம் போல் கல்ங்கினான் இலங்கை வேந்தன் புருனோ 09:04, 2 ஏப்ரில் 2008 (UTC)

புருனோ, விடம் என்ற சொல்லின் புழக்கம் குறித்து அறிந்திருந்தேன். இன்று சேர்க்க நினைத்து இருந்தேன். நீங்கள் முந்திக் கொண்டீர்கள் :) புதிய பக்கங்களை உருவாக்க Wiktionary:புதிய பக்கத்தை உருவாக்குதல் பக்கத்தைப் பயன்படுத்துங்கள். விக்சனரி நடைமுறை குறித்து சில விசயங்கள்: தமிழோ வடமொழியோ நாம் எந்த சொல்லையும் ஒதுக்குவதில்லை. ஒவ்வொன்றுக்கும் தனித்தனிப் பக்கங்கள் உண்டு. ஏனெனில், இது எம்மொழிச் சொல்லாக இருந்தாலும் பொருள் அறிய விரும்புபவர்கள் உண்டு. எனவே, விசம், விஷம், விடம் ஆகியவற்றுக்குத் தனித்தனிப் பக்கங்கள் உண்டு. ஆனால், பக்கங்களில் பொருள் விளக்கம் தரும்போது நல்ல தமிழ் / தூய தமிழ் என்று உறுதியாகத் தெரிந்த சொற்களைக் கொண்டு மட்டுமே விளக்கம் தருகிறோம். இதனால் நல்ல தமிழ்ச் சொற்கள் புழக்கத்துக்கு வருவதோடு பொருள் தேடிய சொல் தமிழல்ல என்றும் தெரிந்து கொள்ள இயலும். எனவே, விசம் என்ற சொல்லுக்கு நஞ்சு என்று பொருள் மட்டுமே போதும். கூடவே, விடம் என்றும் எழுத வேணடாம். ஏனெனில் விடம் என்பது தமிழ்ச் சொல்லா இல்லை வருசத்தை வருடம் என்று எழுதுவது போல் விசத்தை விடம் என்று எழுதியதா என்று தெளிவில்லை. --ரவி 13:51, 2 ஏப்ரில் 2008 (UTC)
அப்படியென்றால் விடம் என்ற சொல்லையும் நஞ்சு என்று சொல்லுக்கு வழிமாற்று செய்துவிடலாமா புருனோ 04:59, 3 ஏப்ரில் 2008 (UTC)
விடம், விசம் - இரண்டுமே புழக்கத்தில் உள்ள வழக்குகள் என்பதால் தனித்தனிப் பக்கங்கள் இருக்கட்டும். விஷம் சொல்லை மட்டும் கிரந்தப் பயன்பாடைத் தவிர்க்கும் பொருட்டு விசம் பக்கத்துக்கு வழிமாற்றலாம். கொஞ்சம் குழப்புறேனோ :) --ரவி 12:22, 3 ஏப்ரில் 2008 (UTC)
சரி. அப்படியே செய்யலாம் புருனோ 06:07, 4 ஏப்ரில் 2008 (UTC)

Request for a bot status User:Aibot[தொகு]

Hi can you run more trial runs here and point me to ur uk, wikipedia pages confirming ur bot status. then v will grant you bot status. thanks for contributing to tamil wikipedia--ரவி 00:54, 5 மே 2008 (UTC)[பதிலளி]


here is the page with bots on uk-wikt, mine is first --uk:user:A1

Hi, thanks for the info. i was slightlly confused as the bots have different usernames. please continue do ur edits here for a while. after watching them we will grant bot status. thanks--ரவி 21:52, 7 மே 2008 (UTC)[பதிலளி]

Already has status on uk-, cs-, et- and sv- wiktionaries --Aibot 15:29, 13 மே 2008 (UTC)[பதிலளி]

Granted bot status. thanks for contributing to ta wiktionary--ரவி 08:46, 14 மே 2008 (UTC)[பதிலளி]

Botstatus[தொகு]

Hi, thanks for flagging, but You accidentally flagged my normal account as bot [3] my botaccount is User:SpaceBirdyBot, please can You revoke the botstatus from User:Spacebirdy and give it to User:SpaceBirdyBot :)

Many thanks in advance, best regards, --பறவை (:> )=| 10:26, 1 ஜூலை 2008 (UTC)

Thanks a lot :) Please could You maybe also have a look at this category, if You have some time, many thanks, best regards, --பறவை (:> )=| 14:14, 3 ஜூலை 2008 (UTC)
Thanks a lot for the list of pages to delete. removed the appropriate pages--ரவி 05:39, 19 ஜனவரி 2009 (UTC)
Hello. I made a request here and no answer. Please, give bot status to Luckas-bot. --Luckas Blade 17:12, 24 டிசம்பர் 2008 (UTC)

Bot username rename[தொகு]

Hi, I'd like my bot User:கணினி to be renamed to User:タチコマ robot. This rename request is per my wikimedia wide bot username rename. I have decided to have a single username to more efficiently use SUL. Thanks.

  • If this is not the right place to make this request, please move it to the right place.

-- Cat chi? 16:41, 12 ஆகஸ்ட் 2008 (UTC)

Bot flag for Luckas-bot[தொகு]

Hi. Didn't you see my request above? I have made a request here and no answer. Please, give bot status to Luckas-bot. Thanks. --Luckas Blade 22:39, 16 ஜனவரி 2009 (UTC)

மொழிப்பட்டை பற்றிய கருத்துக் கணிப்பு[தொகு]

பயனர்களின் கருத்து வேண்டப்படுகின்றது. ஒரு சொல்லின் மொழியை அறிவிக்கும் பட்டையை உருவாக்குவது பற்றி உங்கள் கருத்துகள் வேண்டப்படுகின்றது. இக் கருத்துக் கணிப்பு 4 நாட்கள் நடைபெறும் (சூன் மாதம் 8 ஆம் நாள்வரை)). மொத்தம் மூன்று கேள்விகள் உள்ளன. உங்கள் கருத்துகளைப் ஆலமரத்தடி என்னும் பக்கத்தில் பதிவு செய்யுங்கள். நன்றி.--செல்வா 15:08, 4 ஜூன் 2010 (UTC)

நிருவாகப் பொறுப்பு[தொகு]

முன்மொழிய வருவது அறிந்து மகிழ்ச்சி, ரவி. நன்றி. ஒப்புகிறேன். அதே நேரத்தில் பொறுப்பாக பங்களிக்கும் பயனர் பவுல் அவர்களையும் பரிந்துரைக்கிறேன். --செல்வா 11:39, 22 ஜூலை 2010 (UTC)
  • முன்மொழிய முன்வந்தமைக்கு மகிழ்ச்சி. நானும் இணங்குகிறேன். நன்றி. பழ.கந்தசாமி 16:27, 22 ஜூலை 2010 (UTC)
  • எனது வாக்கை, மூவருக்கும் அளிக்கலாமா? தேர்தல் முறை போன்று, ஒருவருக்கு தான் அளிக்க வேண்டுமா?--த*உழவன் 02:02, 26 ஜூலை 2010 (UTC)

மாகீருக்கு தேவையானப் பக்கங்களை திறந்துவிட இயலுமா?[தொகு]

மாகீரின் பல பங்களிப்புகள் ,அவருக்கு அணுக்கம் இல்லாததால் தேங்கமடைந்து உள்ளது. அவருக்கு நிருவாக அணுக்கம் தர இயலுமா? அல்லது அவருக்குத் தேவைப்படும் பக்கங்களை திறந்துவிட இயலுமா? அவரைப்போன்ற வல்லுனர் ஒருவரின் பங்களிப்பு, விக்சனரியின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியம்.--த*உழவன் 16:39, 1 ஆகஸ்ட் 2010 (UTC)

விக்சனரி திட்டப் பணியில் சேர விருப்பம்[தொகு]

விக்சனரி திட்டப் பணியில் சேர விருப்பம் . என்ன செய்வது ? --Inbamkumar86 15:16, 2 ஆகஸ்ட் 2010 (UTC)

இணைப்பு[தொகு]

இணைப்புகள் ஊடாக விளக்கங்கள் பெறுவது உதவியாக அமைகிறது. எ.கா (இலங்கை வழக்கு) என்றால், நான் அதைப் பற்றி மேலும் அறிய இணைப்பு உதவும். --Natkeeran 00:29, 12 ஆகஸ்ட் 2010 (UTC)

தானியங்கிச் சோதனை-1[தொகு]

இப்பக்கத்தில் தங்களது வாக்கினை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் தங்களது ஆலோசனைகளை, அதன் உரையாடற்பக்கத்திலும் தெரிவித்தால் அது மறுசீரமைப்பில் கவனத்தில் ஆலோசிக்கப்படும். நன்றி. வணக்கம்.--த*உழவன் 01:58, 8 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

பெயர் மாற்றம் வேண்டி[தொகு]

எனது பயனர் பெயரை, சில தேவைகளுக்காக கலை என்பதிலிருந்து, Kalaiarasy என மாற்றியுள்ளேன். தமிழ் விக்கிப்பீடியாவில் மாற்றிய பின்னர், நான் பங்களிக்கும் எல்லாத் திட்டங்களிலும் மாற்ற வேண்டி இருந்தது. எனவே பயனர் பெயர் மாற்றுவதற்கான விண்ணப்பத்தை Wikimedia, Meta-Wiki யில் இட்டிருந்தேன். அவர்கள் அதிகாரிகள் இல்லாத திட்டங்களில் மாற்றிக் கொடுத்தனர். அதிகாரிகள் உள்ள திட்டங்களை, குறிப்பிட்ட திட்டத்தில் உள்ள அதிகாரிகளே மாற்ற வேண்டும் என்று கூறினார்கள். இங்கு தமிழ் விக்சனரியில் ஆலமரத்தடியில் வேண்டுகோளை இட்டிருந்தேன் [4]. பதில் எதுவும் இல்லாமையால், தமிழ் விக்சனரியில் இருக்கும் ஒரே அதிகாரியாக நீங்கள் இருப்பதனால், தயவுசெய்து எனது பெயரை மாற்றித் தரும்படி வேண்டுகின்றேன். பெயர் மாற்றத்தைச் செய்யும்போது, விக்கிப்பீடியாவில்போல, பயனர்:கலை யில் ஒரு வழிமாற்றையும் விட்டுவிடுங்கள். மிகவும் நன்றி.--கலை 23:11, 18 மார்ச் 2011 (UTC)

முறைப்படி தாங்கள் பெயர்மாற்றத்தை செய்து தர முன்னரே நான் கலை பக்கத்தை Kalaiarasy என்ற பக்கத்திற்கு நகர்த்தியது தவறா, இங்கே பெயர்மாற்றம் செய்வதில் ஏதாவது பிரச்சனையை தருமா எனத் தெரியவில்லை. விக்கிப்பீடியாவில் பெயர்மாற்றம் செய்யப்பட்ட பின்னர், அங்கே புதிய பெயரில் உட்புக முடிந்தபோது, விக்சனரியிலும் அதே புதிய பெயரில் புகுபதிகை செய்து பார்த்தேன். அப்போது உட்புக முடிந்தமையால், தானாகவே எல்லா விக்கித் திட்டங்களிலும் இந்த மாற்றம் நிகழ்ந்து விட்டதாக எண்ணியே அந்த நகர்த்தலைச் செய்தேன். தேவைப்பட்ட மாற்றங்களைச் செய்து பெயர்மாற்றத்தை செய்து கொடுங்கள்.
அத்துடன் ta.wikibooks இலும் எனது இந்தப் பயனர்பெயர் இணைந்துள்ளது. அங்கேயும் நீங்கள் அதிகாரி தரத்தில் இருப்பதனால், அங்கேயும் பெயர்மாற்றம் கோரி உங்களுக்கு விண்ணப்பித்துள்ளேன். அதனையும் தயவுசெய்து பார்த்து செய்து கொடுங்கள். நன்றி.--கலை 10:49, 19 மார்ச் 2011 (UTC)
தமிழ் விக்கிப்பீடியாவில் Kalaiarasy என்றும், தமிழ் விக்சனரியில் கலை என்றும் புகுபதிகை செய்ய வேண்டியிருப்பதால் சில குழப்பங்கள், பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கின்றது. தமிழ் விக்சனரியில் ஒரு அதிகாரி இருப்பதனால் இந்த பெயர்மாற்றத்தை meta-wiki யால் செய்ய மாட்டார்கள். விக்கிப்பீடியாவில் சுந்தர் அதிகாரி தரத்தில் இருக்கும் காரணத்தால் இந்த பெயர் மாற்றத்தை அங்கே செய்து கொடுத்தார். இங்கே அவர் செய்ய முடியாது என்றும் உங்களிடம் கேட்கும்படியும் கூறினார். சில நிமிடங்களிலேயே சுந்தர் பெயர் மாற்றத்தை விக்கிப்பீடியாவில் செய்து கொடுத்தார். எனவே இதனை செய்ய உங்களுக்கும் அதிக நேரம் பிடிக்காது என நம்புகின்றேன். எனவே தயவுசெய்து எனது பெயரை விக்சனரியில் 'கலை' என்பதிலிருந்து 'Kalaiarasy' என்பதற்கு கூடிய விரைவில் மாற்றிக் கொடுங்கள். மிகவும் நன்றி. --கலை 10:56, 21 மார்ச் 2011 (UTC)

இனிமேல் புதிய பெயரை மட்டுமே பயன்படுத்த உள்ளேன். நான் பெயர் மாற்றத்துக்கு முன்னரே தகவல்களை நகர்த்தியதால் குழப்பம் ஏற்பட்டிருந்தால் வருந்துகின்றேன். பெயர்மாற்றத்தை செய்து கொடுத்தமைக்கு மிகவும் நன்றி.--Kalaiarasy 16:08, 21 மார்ச் 2011 (UTC)

Removal of Interwicket's status[தொகு]

Hello. Can you please remove Interwicket's bot flag ? It is inactive for a long time and will never run again (please see this note on owner talk page).

Regards, -- Quentinv57 15:05, 31 மே 2011 (UTC)[பதிலளி]

Sorry to hear that he passed away! Gratefully think of his contributions!--செல்வா 15:33, 31 மே 2011 (UTC)[பதிலளி]

பயனர்:KamikazeBot சிறப்பாக விக்கியிடை இணைப்புக்களைத் தருகிறது. ஆனால் தானியங்கி அணுக்கம் அதற்கு இங்கு இல்லாததால், அண்மைய மாற்றங்கள் பக்கத்தில் அதன் பதிவுக்குவியல் சற்று இடையூறாக உள்ளது. ஆவண செய்யவும். வணக்கம்--06:57, 5 திசம்பர் 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

ஆச்சு--ரவி 07:02, 5 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]
மிக்க நன்றி.இரவி. வணக்கம்.--07:07, 5 திசம்பர் 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

botflag request[தொகு]

Hi Ravidreams,

You are the only one bureaucrat on ta.wikt and i ask you to respond with my request for botflag. Could you please tell me if there is any problem? Would be really nice. Best regards --Yoursmile (பேச்சு) 07:28, 16 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]

Hi, sorry for writing in English. I'm writing to ask you, as a bureaucrat of this wiki, to translate and review the notification that will be sent to all users, also on this wiki, who will be forced to change their user name on May 27 and will probably need your help with renames. You may also want to help with the pages m:Rename practices and m:Global rename policy. Thank you, Nemo 17:16, 3 மே 2013 (UTC)[பதிலளி]

ஊடக உரிம வேண்டுகோள்[தொகு]

நீங்கள் பதிவேற்றிய ஊடகங்களுக்கு உரிய உரிமம் தர வேண்டுகிறோம். முழுக்க முழுக்க உங்களின் சுயமுயற்சியால் உருவாக்கப்பட்ட ஊடகம் எனில், . {{GFDL}} என்ற உரிமத்தை இடலாம். (எ. கா.) படிமம்:DSAL-neechalkaran-spreadsheet-customised-model-word.png. மேற்கண்ட உரிமம் வழங்க உங்களுக்கு உகப்பெனில், அவ்வூடகபக்கத்தினைத் திறந்து, {{GFDL}} என்று ஒட்டினால் போதும். அவ்வாறு உரிமத்தை வழங்கவில்லையெனில் அவை நீக்கப்பட பெருமளவு வாய்ப்புள்ளது. ஐயமிருப்பின் வினவவும் .--தகவலுழவன் (பேச்சு) 04:05, 3 சூலை 2014 (UTC)[பதிலளி]

An important message about renaming users[தொகு]

Dear Ravidreams, My aplogies for writing in English. Please translate or have this translated for you if it will help. I am cross-posting this message to many places to make sure everyone who is a Wikimedia Foundation project bureaucrat receives a copy. If you are a bureaucrat on more than one wiki, you will receive this message on each wiki where you are a bureaucrat.

As you may have seen, work to perform the Wikimedia cluster-wide single-user login finalisation (SUL finalisation) is taking place. This may potentially effect your work as a local bureaucrat, so please read this message carefully.

Why is this happening? As currently stated at the global rename policy, a global account is a name linked to a single user across all Wikimedia wikis, with local accounts unified into a global collection. Previously, the only way to rename a unified user was to individually rename every local account. This was an extremely difficult and time-consuming task, both for stewards and for the users who had to initiate discussions with local bureaucrats (who perform local renames to date) on every wiki with available bureaucrats. The process took a very long time, since it's difficult to coordinate crosswiki renames among the projects and bureaucrats involved in individual projects.

The SUL finalisation will be taking place in stages, and one of the first stages will be to turn off Special:RenameUser locally. This needs to be done as soon as possible, on advice and input from Stewards and engineers for the project, so that no more accounts that are unified globally are broken by a local rename to usurp the global account name. Once this is done, the process of global name unification can begin. The date that has been chosen to turn off local renaming and shift over to entirely global renaming is 15 September 2014, or three weeks time from now. In place of local renames is a new tool, hosted on Meta, that allows for global renames on all wikis where the name is not registered will be deployed.

Your help is greatly needed during this process and going forward in the future if, as a bureaucrat, renaming users is something that you do or have an interest in participating in. The Wikimedia Stewards have set up, and are in charge of, a new community usergroup on Meta in order to share knowledge and work together on renaming accounts globally, called Global renamers. Stewards are in the process of creating documentation to help global renamers to get used to and learn more about global accounts and tools and Meta in general as well as the application format. As transparency is a valuable thing in our movement, the Stewards would like to have at least a brief public application period. If you are an experienced renamer as a local bureaucrat, the process of becoming a part of this group could take as little as 24 hours to complete. You, as a bureaucrat, should be able to apply for the global renamer right on Meta by the requests for global permissions page on 1 September, a week from now.

In the meantime please update your local page where users request renames to reflect this move to global renaming, and if there is a rename request and the user has edited more than one wiki with the name, please send them to the request page for a global rename.

Stewards greatly appreciate the trust local communities have in you and want to make this transition as easy as possible so that the two groups can start working together to ensure everyone has a unique login identity across Wikimedia projects. Completing this project will allow for long-desired universal tools like a global watchlist, global notifications and many, many more features to make work easier.

If you have any questions, comments or concerns about the SUL finalisation, read over the Help:Unified login page on Meta and leave a note on the talk page there, or on the talk page for global renamers. You can also contact me on my talk page on meta if you would like. I'm working as a bridge between Wikimedia Foundation Engineering and Product Development, Wikimedia Stewards, and you to assure that SUL finalisation goes as smoothly as possible; this is a community-driven process and I encourage you to work with the Stewards for our communities.

Thank you for your time. -- Keegan (WMF) talk 18:24, 25 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

--This message was sent using MassMessage. Was there an error? Report it!

நிர்வாகி உரிமம்[தொகு]

விக்சனரியில் பக்க மேம்பாடுகள் செய்ய முற்படும் போது பல சமயங்களில் நிர்வாகி உரிமம் தேவைப்படுகிறது. எடுத்துக்காட்டாக இந்த பயனர் பல பக்கங்களை விக்கிப்பீடியா போன்ற தகவல்களுடன் கட்டுரையை தொடங்கி இருக்கிறார். இவற்றை எல்லாம் பார்த்து நீக்க பட வேண்டும். பல வார்த்தைகள் எழுத்துப்பிழைகளுடன் உள்ளது. இதுபோன்று துப்புரவு பணிகள் செய்வதற்கு எனக்கு நிர்வாகி உரிமம் தருமாரு கேட்டுக்கொள்கிறேன். பாலாஜி (பேசலாம் வாங்க!) 13:17, 22 மார்ச் 2016 (UTC)

 ஆதரவு பாலாஜி விக்சனரியில் சிறப்பாக பங்களித்து வரும் பயனர் அவருக்கு நிர்வாகி அணுக்கம் வழங்கலாம் மற்றும் விக்சனரி பற்றி அறிந்தவர்.-- மாதவன்  ( பேச்சு ) 13:36, 22 மார்ச் 2016 (UTC)
பாலாஜி , நீக்கப்பட வேண்டிய பக்கங்களில் {{delete}} வார்ப்புரு இடலாம். எழுத்துப் பிழைகளை நீக்க நிருவாக அணுக்கம் தேவையில்லை. ஆனால், இன்னும் பல துப்புரவுப் பணிகள் தேங்கியிருக்கலாம். அவற்றை அப்புறப்படுத்த இன்னும் பல முனைப்பான நிருவாகிகள் தேவைப்படலாம் என்பதை உணர்கிறேன். விக்கிப்பீடியா:துப்புரவு, விக்கிப்பீடியா துப்புரவுப் பகுப்பு முதலிய பக்கங்களை உருவாக்கினால், விக்சனரியின் துப்புரவுப் பணியைப் பின்பற்றி அனைவரும் பங்களிக்க உதவும். உங்களின் இச்செயற்பாடுகள் தங்கள் நிருவாக அணுக்க கோரிக்கைக்கு வாக்களிக்க விரும்புபவர்களுக்கு உதவியாக இருக்கும். நன்றி--இரவி (பேச்சு) 14:59, 24 மார்ச் 2016 (UTC)
@Ravidreams: தங்களுடைய நேரத்தை செலவிட்டு பதில் அளித்ததற்கு நன்றி. தாங்கள் கூறியது போல பல தவறான பக்கங்களுக்கு {{delete}} இட்டு வருகிறேன். ஆனால் பல நாட்களாகியும் அந்த பக்கங்கள் நீக்கப்படவில்லை. மேலும் நான் எழுத்துப்பிழை என்று கூறியது விக்சனரி பக்க தரவுகளில் அல்ல, விக்சனரி வார்த்தைகளில். எடுத்துக்காட்டாக cnetripetal force. இது போன்ற பல எழுத்துபிழை பக்கங்களை நீக்க வேண்டியுள்ளது. இதனால்தான் நிர்வாகி அணுக்கம் தேவைப்பட்டது. தாங்கள் கூறியது போன்று துப்புரவு பணிகளுக்கு முயற்சி செய்கிறேன். நன்றி. பாலாஜி (பேசலாம் வாங்க!) 13:49, 25 மார்ச் 2016 (UTC)
@Balajijagadesh:, நீக்காமல் தேங்கியிருந்த பக்கங்களைச் சுட்டியமைக்கு நன்றி. துப்புரவைத் தொடங்கியுள்ளேன். விக்கிப்பீடியா:துப்புரவு, விக்கிப்பீடியா துப்புரவுப் பகுப்பு போன்ற பக்கங்களை தமிழ் விக்சனரியில் உருவாக்கி உதவ வேண்டுகிறேன். அதன் பிறகு தங்களுக்கான நிருவாக அணுக்கத்துக்கு முன்மொழிகிறேன். மிக்க நன்றி.--இரவி (பேச்சு) 06:49, 26 மார்ச் 2016 (UTC)
@Ravidreams: அப்படியே. - பாலாஜி (பேசலாம் வாங்க!) 07:34, 26 மார்ச் 2016 (UTC)

Hi, Can you please remove the bot flag as the bot is inactive since the implementation of Cognate? The operater has agreed to have the flag removed in any wiki. Thankyou :) -- CptViraj (பேச்சு) 04:17, 24 மே 2020 (UTC)[பதிலளி]

@CptViraj: Please show where he has agreed. --இரவி (பேச்சு) 22:04, 9 சூன் 2020 (UTC)[பதிலளி]
See bot's userpage. -- CptViraj (பேச்சு) 03:42, 10 சூன் 2020 (UTC)[பதிலளி]
@CptViraj: OK, thanks. The bot status is withdrawn now. --இரவி (பேச்சு) 14:15, 10 சூன் 2020 (UTC)[பதிலளி]

How we will see unregistered users[தொகு]

Hi!

You get this message because you are an admin on a Wikimedia wiki.

When someone edits a Wikimedia wiki without being logged in today, we show their IP address. As you may already know, we will not be able to do this in the future. This is a decision by the Wikimedia Foundation Legal department, because norms and regulations for privacy online have changed.

Instead of the IP we will show a masked identity. You as an admin will still be able to access the IP. There will also be a new user right for those who need to see the full IPs of unregistered users to fight vandalism, harassment and spam without being admins. Patrollers will also see part of the IP even without this user right. We are also working on better tools to help.

If you have not seen it before, you can read more on Meta. If you want to make sure you don’t miss technical changes on the Wikimedia wikis, you can subscribe to the weekly technical newsletter.

We have two suggested ways this identity could work. We would appreciate your feedback on which way you think would work best for you and your wiki, now and in the future. You can let us know on the talk page. You can write in your language. The suggestions were posted in October and we will decide after 17 January.

Thank you. /Johan (WMF)

18:19, 4 சனவரி 2022 (UTC)

தானியங்கி அணுக்கம் கோரல்[தொகு]

வணக்கம், தானியங்கிக் கணக்கிற்கு அணுக்கம் வேண்டி இங்கே கோரிக்கை வைத்துள்ளேன். சரிபார்த்து அணுக்கம் வழங்கக் கோருகிறேன். -Neechalkaran (பேச்சு) 12:32, 24 பெப்ரவரி 2022 (UTC)

மன்[தொகு]

தான் 2409:4072:296:7B04:81AF:A187:EB42:2BAF 05:08, 28 ஆகத்து 2022 (UTC)[பதிலளி]

"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Ravidreams&oldid=1972487" இலிருந்து மீள்விக்கப்பட்டது