பரம்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • பரம்பு, பெயர்ச்சொல்.

பரம்பு1 parambudal, 5. செ.கு.வி (v.i.)

1. பரவுதல்;

  • to spread, water, bad news, epidemics;
  • to extend;
  • to expand;
  • to become diffused, like air, rays, to pervade;
  • to over-spread, like clouds, darkness.


2. தட்டையாக விரிதல்;

  • to be spread out or become flattened by machine or hammering.


3. நிறைதல்;

பரப்பு → பரம்பு-



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பரம்பு&oldid=1969803" இலிருந்து மீள்விக்கப்பட்டது