பராபரை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

பராபரை(பெ)

  • பரந்தபராபரையாதி (சிவப்பிர. 2).

ஆங்கிலம் (பெ)

விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

திருமந்திரம் - எட்டாம் தந்திரம்[தொகு]
ஆதி பராபர மாகும் பராபரை
சோதி பரமுயிர் சொல்லுநற் றத்துவம்
திருமந்திரம் - நான்காம் தந்திரம்[தொகு]
  • வைத்த பொருளும் மருவுயிர்ப் பன்மையும்
பத்து முகமும் பரையும் பராபரைச்
சித்தக் கரணச் செயல்களும் செய்திடும்
  • மேதாதி ஈரெட்டும் ஆகிய மெல்லியல்
வேதாதி நூலின் விளங்கும் பராபரை
ஆதார மாகியே ஆயந்த பரப்பினள்
தோற்றும் உயிர்ப்பன்மை சோதி பராபரை
ஆற்றலொடு ஆய்நிற்கும் ஆதி முதல்வியே. 24
  • ஆதி அனாதியும் ஆய பராசக்தி
பாதிபராபரை மேலுறை பைந்தொடி
மாது சமாதி மனோன்மணி மங்கலி
  • சோதி தனிச்சுடர் சொரூபமாய் நிற்கும்
பாதி பராபரை பன்னிரண்டு ஆதியே. 50

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பராபரை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பராபரை&oldid=1075060" இலிருந்து மீள்விக்கப்பட்டது