பரிகாசம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • (பெ) பரிகாசம்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • திருமணத்தின் போது உடனிருந்த தோழி என்னை பரிகாசம் செய்துகொண்டே இருந்தாள் (my friend kept making fun of me during the wedding)

(இலக்கியப் பயன்பாடு)

  • இப்படிப் பார்த்ததையே பார்த்துக் கொண்டு நின்றால் பட்டிக்காடு என்று பரிகாசம் செய்வார்கள் (அலை ஒசை, கல்கி)
  • அவரைப் பார்த்தால் சிலருக்குப் பரிதாபமாக இருக்கும்; சிலருக்குப் பரிகாசமாக இருக்கும் (சுயதரிசனம், ஜெயகாந்தன்)
  • தாங்கள் பரிகாசம் செய்கிறீர்கள் எனக்கோ வேதனையாயிருக்கிறது (சிவகாமியின் சபதம், கல்கி)

{ஆதாரம்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=பரிகாசம்&oldid=1635292" இலிருந்து மீள்விக்கப்பட்டது