பழமொழியியலாளர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பழமொழியியலாளர், பழமொழியாளர், பயமொழியியலர்

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

பழமொழியியலாளர், பெயர்ச்சொல்.

மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
விளக்கம்
  • பழமொழி ஆய்வாளர்
பயன்பாடு
  • முகில் ஒரு பழமொழியியலாளர், அவரிடம் 500க்கும் மேற்பட்ட தமிழ்ப் பழமொழி நூல்கள் உள்ளன.
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...


பழமொழி, பழமொழியியல், பழமொழிச்சேகரிப்பு, பழமொழிச்சேகரிப்பாளர்


( மொழிகள் )

சான்றுகள் ---பழமொழியியலாளர்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

லூர்து. தே., 2007, நாட்டார் வழக்காற்றியல்: சில அடிப்படைகள், பாளையங்கோட்டை: நாட்டார் வழக்காற்றியல் மையம்.பக். 259.

"https://ta.wiktionary.org/w/index.php?title=பழமொழியியலாளர்&oldid=1167736" இலிருந்து மீள்விக்கப்பட்டது