பா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

(பெ) பா

  1. பாட்டு
  2. பா வகைகள். (ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா, மருட்பாஐவகைப்பா - செய்யுள்களின் பொதுப்பெயர்)
  3. கடிகார ஊசி
  4. நெசவுத் தொழிலில் உள்ள நெசவுப்பா. நெட்டிழை, பாவு
  5. நிழல்
  6. பஞ்சுநூல்
  7. பரப்பு
  8. பிரபை
  9. தூய்மை
  10. குடித்தல் - drinking
  11. காப்பு
  12. தேர்த்தட்டு
  13. காப்பு
  14. பரவுதல்
  15. கைமரம்
  16. பூனைக்காலி
  17. பாம்பு
  18. கிழங்குப் பா
  19. அழகு
மொழிபெயர்ப்புகள்

உசாத்துணை[தொகு]

  1. {ஆதாரம்}---> சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி
  2. கழகத் தமிழ் அகராதி (திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம், சென்னை-18)
  3. சொற்பொருள்களின் சிறு விளக்கம் (தமிழ் விக்கிப்பீடியாவின் பேச்சுப்பக்கதில்) இங்கு பார்க்கவும்
"https://ta.wiktionary.org/w/index.php?title=பா&oldid=1069051" இலிருந்து மீள்விக்கப்பட்டது