பாக்கம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

பொருள்[தொகு]

{{பெ}

  1. கடல் அருகே உள்ள ஊர்; நெய்தல் நிலத்து ஊ`ர்
    • கொழும்பல்குடிச் செழும்பாக்கத்து (பட்டினப். 27).
  2. ஊர்
    • கட்கொண்டிக் குடிப்பாக்கத்து (மதுரைக். 137).
  3. அரசன் இருப்பிடம்

{{பெ}

  • சிறுமூட்டை
  • ஆமணக்கங்கொட்டை வண்டி ஒன்றுக்குக்காசு பத்தும் பொதி ஒன்றுக்குக் காசு அரையும் பாக்கம்ஒன்றுக்குக் காசு காலும் (S. I. I. viii, 232)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம் (n)

  1. sea-side village
  2. town; village
  3. royal residence

(n)

விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்[தொகு]

சொல்வளம்[தொகு]

ஆதாரங்கள் ---பாக்கம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பாக்கம்&oldid=1157069" இலிருந்து மீள்விக்கப்பட்டது