பாதம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பாதம்:
ஒரு ஓவியத்தில் ஒரு பெண்ணின் பாதம்
பாதம்:
ஒரு குழந்தையின் பாதம்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பாதம்(பெ)

  1. காலின் அடிப் பகுதி (காலடி).
  2. தாள்
மொழிபெயர்ப்புகள்
  1. foot
"https://ta.wiktionary.org/w/index.php?title=பாதம்&oldid=1992937" இலிருந்து மீள்விக்கப்பட்டது