பாதை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தமிழ்


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பாதை (பெ)

  • ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு நடந்தோ அல்லது வண்டி, ஊர்தி வழியாகவோ செல்லும் வழி.
விளக்கம்

கால் சுவடு (பாதம்) பதிவதால் ஏற்படும் ஒற்றையடிப் பாதை போல, பாதை என்பது முதலில் நடைபாதையாகவும் பின்னர் வண்டிகள், ஊர்திகள் செல்லும் பாதையாகவும் உருவெடுத்த வழி.

மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம், (பெ)
  1. way
  2. path
  3. method

ஆதாரம் --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி

"http://ta.wiktionary.org/w/index.php?title=பாதை&oldid=1069119" இருந்து மீள்விக்கப்பட்டது