பாத்தி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பாத்தி (பெ)

  1. பகுதி
  2. சிறு செய், சிறிய வயல்
  3. வீடு
  4. (வயலின்) பகுதி
  5. பங்கு
மொழிபெயர்ப்புகள்

(ஆங்)

  1. garden plot, parterre, pan, small field - தோட்டத்தில் வரப்புக் கட்டிய சிறு பகுதி
  2. division, section, classification - பகுதி
  3. part, portion, share - பங்கு
  4. house, dwelling, abode - வீடு
விளக்கம்
  • பகுத்துப் பகுத்துப் பகுதி பகுதியாக அமைத்துள்ள நிலப்பரப்பு

(வாக்கியப் பயன்பாடு)

  1. அவர் தோட்டத்தில் நாற்று நடப் பாத்தி கட்டினார் - To plant seedlings, he divided the garden into little plots
  2. பாத்தி கட்டி நாத்து நட்டுப் பலனெடுக்கும் நாளையிலே பூத்ததெல்லாம் வேறொருவன் பாத்தியமாப் போவதும் ஏன் (பாடல்)

{ஆதாரம் சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி} }

"https://ta.wiktionary.org/w/index.php?title=பாத்தி&oldid=1969568" இலிருந்து மீள்விக்கப்பட்டது