பானுமத்தியம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • பானுமத்தியம், பெயர்ச்சொல்.
  1. மழை நின்று விடுதற்கறிகுறியாகப் புதன், வெள்ளி ஆகிய கோள்களின் இடையில் சூரியனிற்கும் நிலை (C. G. )

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. position of the sun when it is between Mercury and venus, believed to be a sign of the cessation of rain



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பானுமத்தியம்&oldid=1253815" இலிருந்து மீள்விக்கப்பட்டது