பாஸ்கா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பொருள்

"பாஸ்கா" இது கிறித்தவர்களால் நடத்தபடும் கிறித்தவர்களுக்கான மேடை நாடகம் ஆகும். இது இயேசுவின் வாழ்வை குறிப்பாக இயேசுவின் இறப்பை மையப்படுத்தியது. தவக்காலத்தில் இடைக்காட்டூர், ஆவூர், பசுமலை, சருகணி உள்ளிட்ட இடங்களில் நடத்தப்படுகின்றது.

"http://ta.wiktionary.org/w/index.php?title=பாஸ்கா&oldid=1176995" இருந்து மீள்விக்கப்பட்டது