பிணிமுகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • பிணிமுகம், பெயர்ச்சொல்.
  1. மயில் (திருமுரு. 247, உரை.)
  2. முருகக்கடவுள் யானைம்
    (எ. கா.) சேயுயர் பிணிமுக மூர்ந்து (பரிபா. 5, 2)
  3. அன்னம் (உரி. நி.)
  4. பறவை (பிங்.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. (ஒப்பிடுக)→ phaṇimukha. Peacock
  2. Skanda's elephant
  3. Swan
  4. (ஒப்பிடுக)→ nirṟṭer-mukha. Bird



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிணிமுகம்&oldid=1256919" இலிருந்து மீள்விக்கப்பட்டது