பித்திகை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

பித்திகை(பெ)

  1. சுவர்
  2. அண்டச்சுவர். (பிங். )
  3. சாதிமல்லிகை (பிங். )
  4. சிறுசெண்பகம். (பிங். )

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. wall
  2. wall of the universe
  3. large flowered jasmine
  4. cananga-flower tree


பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • திணியும் இதழ்ப் பித்திகைக் கத்திகை சேர்த்துவாரும் (கம்பரா. வரைக்காட்சி)

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பித்திகை&oldid=1242920" இலிருந்து மீள்விக்கப்பட்டது