பித்து

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • பித்து, பெயர்ச்சொல்.
  1. பித்த நீர்
    (எ. கா.) குருவளர்பித்து மரகத மென்று(திருவாலவா. 25, 10)
  2. பைத்தியம்
    (எ. கா.) பித்தொடு மயங்கி(தேவா. 475, 10)
  3. அறியாமை
    (எ. கா.) பித்துறு முகமு முய்ய(தணிகைப்பு. விராட். 77)
  4. மிக்க ஈடுபாடு
    (எ. கா.) உள்ளம்வெம்போர்ப் பித்தேறின னென்ன(கம்பரா. நாகபா. 23)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Bile, gall
  2. Delirium, derangement, madness
  3. Ignorance, foolishness
  4. Excessive zeal, infatuation

சொல்வளம்[தொகு]

  1. பித்தன் - mad person; afficiandao, zealot
  2. புதுமைப்பித்தன் - புதுமை + பித்தன்
  3. பசுமைப்பித்தன்


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பித்து&oldid=1903415" இலிருந்து மீள்விக்கப்பட்டது