பிளத்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • பிளத்தல், பெயர்ச்சொல்.
  1. போழப்படுதல்
    (எ. கா.) வேய்பிளந்துக்க வெண்டரளம் (கம்பரா. தாடகை. 8)
  2. பிரிவுபடுதல்
  3. வெடிபடுதல் (W.)
  4. ஊடுருவப்படுதல் (W.)
  5. மனமுடைதல் (W.)
  6. திறந்திருத்தல்
    (எ. கா.) வாய்பிளந்துக்க (கம்பரா. தாடகை. 8) -(செயப்படுபொருள் குன்றா வினை () பெயரடை)
  7. போழ்தல் மலைகீழ்து பிளந்த சிங்கம் (திவ்.திருவாய். 7, 4,

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To be split, cleaved, rent, cracked
  2. To be disunited
  3. To be blasted, blown up
  4. To be pierced, penetrated
  5. To be broken, as heart
  6. To be open, as jaws or a wound; to gape
  7. To split, cleave, rend, rive, tear open


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிளத்தல்&oldid=1968108" இலிருந்து மீள்விக்கப்பட்டது