பீசம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
இப்படம் மனிதர்களின் மறைக்கப்படும் பகுதியை காட்டுகிறது. |
---|
பொருள்
[தொகு]- பீசம், பெயர்ச்சொல்.
- விரை
- விதை(ரை)க்கொட்டை
- வெட்டக்காய்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- testicle
விளக்கம்
[தொகு]- வடமொழி மூலம்-தட்சமம் === பீ3ஜம்.
( மொழிகள் ) |
சான்றுகள் ---பீசம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி