பீப்பாய்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
மரத்தால் ஆன பீப்பாய்கள் Cutchogue, USA
மியூனிக் செருமனியில் அக்டோபர்விழாவில் பயன்படுத்தப்படும் பியர் பீப்பாய்கள்
அண்மைய காலத்தின் இரும்பாலான பீப்பாய்கள்


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

பீப்பாய், பெயர்ச்சொல்.

  1. மரத்தினால் செய்யப்பட்ட உருளை வடிவிலான உட்புறம் காலியாக உள்ள ஒரு ஏனம்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. Barrel
விளக்கம்
  • நீர், எண்ணெய், பியர், மது, போன்ற நீர்மங்களைத் தேக்கி வைக்க உதவும் ஒரு பொருள். பயன்பாட்டைப் பொறுத்து அளவை தரப்படுத்தப் பட்டிருக்கும்.
பயன்பாடு
  • பியர் ஊற்றி வைக்கப் பயன்படுத்தப்படும் பீப்பாய்கள் 36 கேலன் அளவு இருக்கும்.



( மொழிகள் )

சான்றுகள் ---பீப்பாய்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=பீப்பாய்&oldid=1635692" இலிருந்து மீள்விக்கப்பட்டது