புதல்வன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • புதல்வன் (பெ) -
புது + அல் + அன்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

(வாக்கியப் பயன்பாடு)

  • எங்களது புதல்வன் (our son)
  • அவருக்கு ஒரு புதல்வனும் புதல்வியும் உண்டு (he has a son and a daughter)

(இலக்கியப் பயன்பாடு)

  • பூவிலோன் புதல்வன் மைந்தன் புதல்வி (கம்பரா. சூர்ப்ப. 39)
  • மலரயன் புதல்வன் றன்னோர் மடந்தையை மணத்தின் நல்க (கந்த புராணம்)
( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புதல்வன்&oldid=1887945" இலிருந்து மீள்விக்கப்பட்டது