புத்துயிர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

புத்துயிர்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  • புத்துயிர் கொடு/அளி - revive
  • புத்துயிர் பெறு - get revived, be reborn
  • தமிழ் உணர்வு நீர்த்துப்போகாமல், மொழி வளர்ச்சிக்குப் புத்துயிர் ஊட்ட தமிழர்கள் முயற்சிக்கவேண்டும்.
  • வேருக்குள் விழுந்த நீர்த்துளி பூவுக்கும் புத்துயிர் கொடுக்குதே (திரைப்பாடல்)

(இலக்கியப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---புத்துயிர்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

மறுமலர்ச்சி - எழுச்சி - உயிர் - உயிர்ப்பு - புத்துணர்ச்சி - # - #
"https://ta.wiktionary.org/w/index.php?title=புத்துயிர்&oldid=1069554" இலிருந்து மீள்விக்கப்பட்டது