புறநகர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

புறநகர்(பெ)

  • ஒரு நகரத்துக்கு வெளியில் அல்லது நகர எல்லையை ஒட்டி அமைந்துள்ள பகுதிகள்
மொழிபெயர்ப்புகள்

சொல்வளம்[தொகு]

புறம் + நகர்
புறநகர்ப் பேருந்து, புறநகர்ப் பகுதி
புறநகர் பேருந்து நிலையம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=புறநகர்&oldid=1886276" இலிருந்து மீள்விக்கப்பட்டது