புலம்பெயர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

புலம்பெயர்()

  1. ஒரு இடத்திலிருந்து மற்றொன்றிற்கு மாறிய, இடம் மாறிய
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. migratory, immigrant, emigrant
விளக்கம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=புலம்பெயர்&oldid=1046930" இலிருந்து மீள்விக்கப்பட்டது