பூரான்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பூரான்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பூரான் (பெயர்ச்சொல்)

  1. பல கால்களுடன், புழுபோல் நீண்ட, ஆனால் சற்றே தட்டையான உடல் கொண்ட, நெளிந்து ஊரும், கணுக்காலிகள் என்னும் தொகுதியில் பலகாலிகள் என்னும் துணைத் தொகுதியில் உள்ள உயிரினம். இவற்றின் உடல் பல கட்டுகளாக அல்லது பகுதிகளாக, ஒன்றை அடுத்து ஒன்றாக இணைக்கப்பட்டு, நீளமாக அடுக்கபட்டு அமைந்துள்ளது. இவ்வுடல் அடுக்குகளில் பொதுவாக 7 முதல் 35 கட்டுகள் இருக்கும். சாதாரணமாக வீடுகளில் ஈரமான இடங்களில் காணப்படும் பூரான் வகை(படத்திலுள்ளது) 'சதங்கைப் பூரான்' எனப்படும். இதுவே பேச்சு வழக்கில் 'செரங்குப்பூரான்.
விளக்கம்
பயன்பாடு
மொழிபெயர்ப்புகள்

[தொகு]

  • -
"https://ta.wiktionary.org/w/index.php?title=பூரான்&oldid=1635786" இலிருந்து மீள்விக்கப்பட்டது