பேச்சு:campaign

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பிரச்சாரம், பிரசாரம் - எது சரி?--ரவி 01:39, 29 ஜனவரி 2006 (UTC)

  • பிரச்சாரம், பிரசாரம் என்பதிரண்டும் வடமொழியே. இதற்குரிய தமிழ் சொல் பரப்புரை என்பதே.
(தகவலுழவன் 04:07, 21 ஜூன் 2009 (UTC))

படை முன்னேற்ற செயல்பாடுகள் - Military campaign என்ற பொருளில் நல்ல சொல் வேண்டும்--92.39.206.138 10:09, 18 ஜூன் 2009 (UTC)

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:campaign&oldid=306568" இலிருந்து மீள்விக்கப்பட்டது