பேச்சு:exocytosis

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

அணுக்களின் கழிவுப் பொருள் என்பது தவறான பொருள். வௌளணுத்திறன் என்பது என்ன என்றே புரியவில்லை. ஏதாவது எழுத்துப் பிழையா என்றும் தெரியவில்லை. ஆனால் சரியாக எப்படி மொழி பெயர்க்கலாம் என்றும் எனக்குத் தெரியவில்லை. அனேகமான சொற்களுக்கு உசாத்துணை 'தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில்' என்று உள்ளது. ஆனால் என்னால் அந்தப் பக்கத்தைத் திறந்து பார்க்க முடிவதில்லை. ஏனென்று தெரியாது. அங்கிருந்துதான் இந்தத் தமிழாக்கம் எடுக்கப்பட்டதா?--கலை (பேச்சு) 15:56, 11 சூன் 2012 (UTC)[பதிலளி]

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:exocytosis&oldid=1110312" இலிருந்து மீள்விக்கப்பட்டது