பேச்சு:formulation

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இது உருவடித்தல், உருவகுத்தல், உருவாக்குதல், புனைதல், முறைவடித்தல், முறைப்படி உருவாக்கல் என பலவாறு பொருள் படும் சொல்.

கூகுள் தேடலில் இருந்து சில இங்கே:

  • a substance prepared according to a formula; "the physician prescribed a commercial preparation of the medicine"
  • conceptualization: inventing or contriving an idea or explanation and formulating it mentally
  • the style of expressing yourself; "he suggested a better formulation"; "his manner of expression showed how much he cared"

wordnetweb.princeton.edu/perl/webwn

  • In logic and mathematics, a formulation is a particular sequence of symbols which together represent some concept. For any given concept, there may be an infinite number of possible formulations. There also may be formulations of the same concept in different languages.

en.wikipedia.org/wiki/Formulation_(logic)

  • A decision method is an axiomatic system that contains at least one action axiom.

en.wikipedia.org/wiki/Formulation_(decision_analysis)

  • The act, process, or result of formulating or reducing to a formula; A medicinal preparation

en.wiktionary.org/wiki/formulation

--செல்வா 17:38, 4 மார்ச் 2010 (UTC)

formulation -இற்கு இத்தனை சொற்களா! (நானும் யோசித்தேன் யோசித்தேன்... தயாரிப்பு மட்டும் தான் என் மூளைக்கு எட்டியது) செல்வா. நீங்கள் அதிக நேரம் விக்சனரியில் இருக்க வேண்டும்.--பரிதிமதி 00:15, 5 மார்ச் 2010 (இந்திய நேரம்)
நன்றி பரிதிமதி. form என்பது உருவம், வடிவம், பருவடிவம் அல்லவா. அதன் அடிப்படையில் சிந்தித்தேன். இன்னும் ஒரு 10 சொற்களுக்கு மேல் சற்றே வெவ்வேறு பொருள் நிறம் தரும் சொற்களைப் பொருந்த உரைக்கலாம்..விக்சனரியில் அதிக நேரம் இருக்க வேண்டும் என்றுதான் ஆவல். ஆனால் செய்ய முடிவதில்லை. --செல்வா 05:26, 5 மார்ச் 2010 (UTC)

கூகுளில் தேடும் முறையைக் கற்றுக் கொண்டேன். பேராசிரியர்களின் நுட்பமான உரையாடல் மகிழ்ச்சியைத் தருகிறது. --த*உழவன் 06:06, 5 மார்ச் 2010 (UTC)

  • த*உழவனே, எந்த்த் தேடுமுறை, யாருடன் உரையாடல்? எனக்கும் சொல்லவும்.

(onelook இணையத்தளத்தில் மட்டுமே பார்ப்பேன். define:formulation என்று கூகுளிள் கொடுத்து நான்தேடுவதில்லை. அதையேக் குறிப்பிட்டேன்.த*உழவன்)

  • செல்வா, உங்கள் மொழிவளத்தின் பயன் தொடர்ந்து விக்சனரிக்கு கிடைத்தால், விக்சனரி செம்மை பெறும். நாங்களும் நிறையக் கற்றுக்கொள்வோம். பழ.கந்தசாமி 06:22, 5 மார்ச் 2010 (UTC)
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:formulation&oldid=483557" இலிருந்து மீள்விக்கப்பட்டது