பேச்சு:oil

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

எண்ணெய் என்பது எள்+நெய் தானே. வெறும் நெய் என்பது oil- க்குப் பொருந்துமா?--சிவகுமார் 07:54, 21 ஏப்ரில் 2007 (UTC).

எண்ணெய் என்பதை பேச்சு வழக்காக குறிப்பிட்டு கூடவே எள்+நெய் என்பதையும் பிரித்து எழுதிக் காட்டலாம். --ரவி 13:03, 21 ஏப்ரில் 2007 (UTC)
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:oil&oldid=39488" இலிருந்து மீள்விக்கப்பட்டது