பேச்சு:parenthesis

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இங்கிருந்து

பருந்தடைப்பு [ paruntaṭaippu ] n paruntaṭaippu . < பருந்து +. Double bracket ( ); எழுத்துக்கள் எண்கள் முதலியவற்றை அடைத்துக் காட்டுவதற்கு இடும் ஓர் அடையாளக்குறி.
பருந்தடைப்பு சரிதானா? parenthesis-ம், bracket-ம் இணைச் சொற்கள்தானே? bracket=அடைப்புக் குறி என்றால், parenthesis-ற்கும் அதுவே பொருந்தும். பிறை வளை என்ற மொழிபெயர்ப்பையும் எங்கோ பார்த்திருக்கிறேன். --Omanickam 06:35, 27 ஜூலை 2007 (UTC)
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:parenthesis&oldid=44766" இலிருந்து மீள்விக்கப்பட்டது