பேச்சு:televangelist

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

Graham என்பதை கி'ராம் என்பது போலத்தான் பலுக்க வேண்டும். கிரஃகாம் என்பது போல பலுக்குவது சரியானதல்ல.--செல்வா 17:03, 27 மே 2010 (UTC)[பதிலளி]

பறைநர்/பறைஞர்[தொகு]


  • ஒரு குறிப்பிட்ட தொழிலைச் செய்வோருக்கு நன்/நர் என்னும் விகுதி கையாளப்படுகிறது. திருக்குறள், புறநானூறு, தேவாரம் போன்ற நூல்களைப் புரட்டியபோது கண்டவை இவை:
  1. ஆடுநர் (புறம் 30); இகழுநர் (புறம் 21); வாழ்நர் (புறம் 9,33); பொருநன் (புறம் 61, 68), பருகுநர் (புறம் 68).
  2. அதுபோலவே, திருக்குறளில் கொழுநன் (குறள் 55) வருகிறது.
  • ஞன்/ஞர் விகுதி வேறு சில இடங்களில் வருகிறது:
  1. உழைஞர் (அப்பர் தேவாரம் 651); கிளைஞர் (குறள் 796); வினைஞர் (புறம் 61).

இவற்றைப் பார்க்கும்போது யில் முடியும் சொல் ஞன்/ஞர் ஏற்பதுபோல் தெரிகிறது. --George46 05:57, 28 மே 2010 (UTC)[பதிலளி]

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:televangelist&oldid=650408" இலிருந்து மீள்விக்கப்பட்டது