பேச்சு:zinc alluminium alloys

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

Zinc என்பது தமிழில் துத்தநாகம் எனப்படும். இது பொதுவாக வழங்கப்படும் சொல்தான். சிங்கு என்ற சொல் வழக்கில் உண்டா? Mayooranathan 17:22, 17 பெப்ரவரி 2008 (UTC)

மயூரனாதன், தமிழ்நாட்டுப் பாடநூல்களிலும் துத்தநாகம் என்று தான் எழுதுவார்கள். த. இ. ப. அகரமுதலியில் சில சமயம் இப்படி தேவையின்றி எழுத்துப்பெயர்ப்பு செய்திருக்கிறார்கள். தானியக்கமாகச் சொற்களைச் சேர்த்து விட்டு பிறகு இவற்றை சரி பார்த்து திருத்த வேண்டும் :( --ரவி 11:16, 18 பெப்ரவரி 2008 (UTC)

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:zinc_alluminium_alloys&oldid=52099" இலிருந்து மீள்விக்கப்பட்டது