பேராசை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தமிழ்


பொருள்

பேராசை(பெ)

  1. மிகு விருப்பம்; பெருவிருப்பம்
    பேராசை வாரியனை (திருவாச. 8, 2).
  2. மிக்க பொருளாசை
    பேராசைக்காரனைப் பெரும்புளுகன் [[வெல்லு]வான்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. excessive or intense desire
  2. avarice, greed
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பேராசை---சென்னைப் பேரகரமுதலி ..குறிப்புகள் + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

வெஃகல், பேராசைக்காரன், விருப்பம், அவா,, ஆசை, இச்சை, வெறி

"http://ta.wiktionary.org/w/index.php?title=பேராசை&oldid=1050371" இருந்து மீள்விக்கப்பட்டது