பேராயர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பேராயர்(பெ)

  1. கத்தோலிக்க திருச்சபை அல்லது அதையொத்த திருச்சபகளில் மறை மாகாணம் ஒன்றுக்கு பொறுப்பாக இருக்கும் சமயத் தலைவர். ஆயருக்கு மேலான நிலையாகும்.
  2. ப்ரோடஸ்டன்ட் [(CSI)] மத பிரிவில், திருமண்டலத்தின் தலைமை பொறுப்பாளர்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேராயர்&oldid=1213510" இலிருந்து மீள்விக்கப்பட்டது